முதலாளி லாரி சங்கத்துக்கு உதவி கிடைக்கலையா ஓட்டுனர்கள் பல சங்கங்களாக தமிழக முழுவதும் இந்தியா முழுவதும் பங்கு எடுத்துக் கொண்டிருக்கிறோம் உதவிகளை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
தொழிலாளியான டிரைவர்கு விரோதமான இந்த மாதிரி லாரி உரிமையாளர் சங்கமும் political trade கும்பலும் இருக்குற வரைக்கும் lorry தொழில் உருப்படாது.. ஒன்னு நீ ஒரு லாரி மட்டும் வச்சிட்டு நீயே டிரைவராக ஓ ட்டு....lorry தொழிலில் தனியார் துறை என்பது இருக்கவே கூடாது..அரசு துறையாக மாற வேண்டும்..
டிரைவர் ஆள தான் உங்களுக்கு ஆன்லைன் கேஸ் வருது அப்படின்னா நீங்க டிரைவர் போட்டு ஓட்டாதீங்க ஒரு வண்டி வெச்சுக்கோங்க நீங்களே ஓட்டுங்க டிரைவர் நம்பாத ஓனர் வந்து எதுக்குங்க வந்து டிரைவர் குறை சொல்லிட்டு உட்கார்ந்து இருக்கீங்க எந்த டிரைவரும் வந்து ஓவர் ஸ்பீடு ஓட்டுவது இல்லைங்க ஆன்லைன் கேசு ரோட்ல போற வண்டிய பிடிச்சு போடுறாங்க டிரைவர குறை சொல்றீங்க நீங்க டிரைவர் போட்டு ஓட்டாதீங்க உங்க முதல்ல நீங்களே வச்சுக்கோங்க
காலவரையற்ற வேலை நிறுத்தம் என்று சொல்வது அப்புறம் இவங்களுக்குள்ள பேசி யார் யாருக்கு எத்தனை வண்டி கவர்மெண்ட் காண்ட்ராக்ட் முடிவு பண்ணிட்டேன் பேச்சு வார்த்தையில் உடன்பாடு அப்படின்னு போராட்டத்தைவாபஸ் வாங்குவதை தவிர்த்தாலே நீங்கள் சொல்லுவதை அரசு காது கொடுத்து கேட்கும்
சார் ஒவ்வொரு Rto செக் போஸ்டிலும் கொள்ளையடித்து கொண்டுஇருக்கிறார்கள் அதை ஏன் எந்த சங்கமும் கேட்கமாட்டுது Rto செலவுன்னு சொன்னால் ஒரு சில ஓனர்கள் ஏற்றுக்கொள்ள. மறுக்கிறார்கள் அதையும் கேளுங்க.
Lorry தொழில் பயங்கர கஷ்டம், பல போராட்டம் முன்கையெடுத்து நடத்துங்கள்.வாழ்த்தும். சம்பத்/DI./ex.PCRA. எரிபொருள் சிக்கனமாக பயன்படுத்தும் வகுப்பு, safe, தேய்மானம் குறைவு.
ஓனர்களே வண்டியை ஓட்டவும் எங்களுக்கு கை கால் இருக்கு ஏதோ ஒரு வேலையை பார்த்து பிழைத்துக் கொள்வோம்
சரியாக சொன்னிங்க
தேவையற்ற அவதாரம் போட்டு பணத்தை புடுங்குறாங்க அந்த அதிகாரிகளும் கவர்மென்ட் எதிர்த்து பேச துப்பில்லை டிரைவர் மேல பேசுறதுக்கு வந்துட்டீங்க
Suppar
சரியாக சொன்னிங்க
இந்த கேஸ் ஆன்லைன் கேஸ் முறையை ரத்து செய்ய போராட வேண்டிய விட்டு விட்டு டிரைவர் மேல் குறை சொல்வது நியாயமற்ற செயல்
நமது சங்கம் டிரைவர்கள் பாவம் டிரைவர்களை காப்பாற்ற வேண்டியது நமது சங்கத்தின் நோக்கமே ஒழிய டிரைவரை 3:09 த்து
வண்டிய போட்டு எதற்கு ஓனர் வீட்டுல இருக்கீங்க நீங்க வண்டி ஓட்டுங்க எந்த டிரைவருக்கு குறை சொல்லக்கூடாது
Super
ஏன்டா உன்னோட பணம் அவ்ளோ முக்கியமுனா நீயே வண்டி ஓட்டு
Super
நல்ல டிரைவர்கு நல்ல ஓனர் அமைவதில்லை நல்ல ஓனர்கு டிரைவர் அமைவது இல்லை.. இது மோட்டார் எழுத படாத விதி
arumaya soninga
டிரைவர் மீது குறை சொல்வது தவறு அந்த வண்டியை நீங்களே ஒட்டி
ஓவர்லோடு ஏத்துனா RC கேன்சல் பன்னாம ஏன் டிரைவர் மேல கேஸ் போடுறாங்க
முதலாளி
லாரி சங்கத்துக்கு உதவி கிடைக்கலையா
ஓட்டுனர்கள் பல சங்கங்களாக தமிழக முழுவதும் இந்தியா முழுவதும் பங்கு எடுத்துக் கொண்டிருக்கிறோம் உதவிகளை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
Rto
Pc
டோல்கேட்
ஹைட் லோடு இதுக்கு ஒரு தீர்வு கட்டுங்க அப்பரமா டிரைவர்ட வாங்க. நீங்கள் மைலேஜ் கேக்கவும் தான் வன்டி நியுட்டர்ல ஓட்ராங்க
Noc ஓனர் கையெழுத்து இல்லாமல் எப்படி லாரியை விற்றார்கள்
தொழிலாளியான டிரைவர்கு விரோதமான இந்த மாதிரி லாரி உரிமையாளர் சங்கமும் political trade கும்பலும் இருக்குற வரைக்கும் lorry தொழில் உருப்படாது.. ஒன்னு நீ ஒரு லாரி மட்டும் வச்சிட்டு நீயே டிரைவராக ஓ ட்டு....lorry தொழிலில் தனியார் துறை என்பது இருக்கவே கூடாது..அரசு துறையாக மாற வேண்டும்..
இதை அரசாங்க த்திடம்
இதைபேசுங்கள்
🎉🎉
Print can be given by customer itself
எந்த இடத்தில் எப்படி ஒட்டானும் என்று ஓனர் செல்லாடும் ஓகே
டிரைவர் ஆள தான் உங்களுக்கு ஆன்லைன் கேஸ் வருது அப்படின்னா நீங்க டிரைவர் போட்டு ஓட்டாதீங்க ஒரு வண்டி வெச்சுக்கோங்க நீங்களே ஓட்டுங்க டிரைவர் நம்பாத ஓனர் வந்து எதுக்குங்க வந்து டிரைவர் குறை சொல்லிட்டு உட்கார்ந்து இருக்கீங்க எந்த டிரைவரும் வந்து ஓவர் ஸ்பீடு ஓட்டுவது இல்லைங்க ஆன்லைன் கேசு ரோட்ல போற வண்டிய பிடிச்சு போடுறாங்க டிரைவர குறை சொல்றீங்க நீங்க டிரைவர் போட்டு ஓட்டாதீங்க உங்க முதல்ல நீங்களே வச்சுக்கோங்க
Super
காலவரையற்ற வேலை நிறுத்தம் என்று சொல்வது அப்புறம் இவங்களுக்குள்ள பேசி யார் யாருக்கு எத்தனை வண்டி கவர்மெண்ட் காண்ட்ராக்ட் முடிவு பண்ணிட்டேன் பேச்சு வார்த்தையில் உடன்பாடு அப்படின்னு போராட்டத்தைவாபஸ் வாங்குவதை தவிர்த்தாலே நீங்கள் சொல்லுவதை அரசு காது கொடுத்து கேட்கும்
சார் ஒவ்வொரு Rto செக் போஸ்டிலும் கொள்ளையடித்து கொண்டுஇருக்கிறார்கள் அதை ஏன் எந்த சங்கமும் கேட்கமாட்டுது Rto செலவுன்னு சொன்னால் ஒரு சில ஓனர்கள் ஏற்றுக்கொள்ள. மறுக்கிறார்கள் அதையும் கேளுங்க.
இவ்வளவு.பேசும்.நீங்கல்.வழியில்.நடக்கும்.பரச்சனைகல்.உங்கலுக்கு.தெரியாத.முதலில்.ஒழக்கத்தை.கடை.பிடிங்கல்.சரியான.அளவு.பாரம்ம்.எத்து.திருச்சங்கோடு.தலைவர்.பேசியது.ஏற்க்கூடியது.இல்லை.டிரைவர்கள்.இதை.புறிந்து.நடந்துக்காங்க.வழியில்.நிற்ப்பவகலை.கேக்க.துப்பில்ல.பேசவந்துட்ங்க.ஓணர்கல்லுக்கு.தெரியதா.காரனம்.சில.ஜால்ரா.டிரைவகலால்.தான்..
Super..
Anna meeting enga nadandhadhu
Ponkada neenkalum. Unka Association num. Waste . Gold 🪙 seyya mudiyathatha sankatthall seyya mudiyum😂
Super
டிரைவருக்கு சரியான சம்பளத்தை நிர்ணய முதல் வாடகை வெளிப்படைத்தன்மை வேணும்
Lorry தொழில் பயங்கர கஷ்டம்,
பல போராட்டம் முன்கையெடுத்து நடத்துங்கள்.வாழ்த்தும். சம்பத்/DI./ex.PCRA.
எரிபொருள் சிக்கனமாக பயன்படுத்தும் வகுப்பு, safe, தேய்மானம் குறைவு.